கமலுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, ஆதாரத்துடன் வெளியிட்ட நபர் -அதிர்ச்சியில் கமல்

0
20052

இரு தினத்திற்கு முன்னர் மதுரை கமல் தனது கட்சி பெயரையும்,கட்சி கொடியையும் அறிவித்தார்.மக்கள் நீதி மையம் என்ற பெயரில் அவர் கட்சியை தொடங்கி உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

Kamal-Haasan-party

மதுரையில் கூட்டத்தின் போது பேசிய கமல் தனது கட்சிக்கான மையம் என்னும் ஆண்ட்ராய்டு ஆப்பும்,மற்றும் மையம் என்னும் கட்சி இனதளத்தை கூட வெளியிட்டார்.கமல் ஆட்சிக்கு வந்தால் ஓட்டுக்கு மக்களிடம் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும்,ஊழலையும் ஒளிப்பேன் என்று உறுதி கூறினார்.

இந்த நிலையில் கமல் ஒரு கிறிஸ்துவ கையாளி என்றும் அவருக்கு வெளிநாட்டில் இருந்து கிறிஸ்துவ அமையின் மூலம் பணம் வருகின்றது என்றும் ட்விட்டரில் ஆதிமுக தொண்டர் ஒருவர் பல குற்றச்சாட்டிகளை வைத்துள்ளார்.

மேலும் கமல் தனது கட்சியின் இணைத்தளமான மையம்.காமை கேமன் தீவில் உள்ள ஒரு கிறித்து வ அமைப்பில் பதிவு செய்துள்ளார், அந்த மையம் அமையிற்கு அவர் தான் நிர்வாக தலைவர் என்றும் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் அந்த நபர்.