கமல் கிரிக்கெட் விளையாடி பார்த்திருக்கீறீர்களா.! ஐபிஎல் நேரத்தில் வைரலாகும் சுவாரசியமான விஷயம்.!

0
786
- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது, கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடர் இன்று நிறைவடைய உள்ளது. இன்று (மே 12) சென்னை மற்றும் மும்பை அணி கோப்பைக்காக பலப்பரீட்சை செய்ய உள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் உலக நாயகன் கமல் கிரிக்கெட் மட்டையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. சினிமா துறையிலும் அடிக்கடி நடிகர்கள் இணைந்து நட்சத்திர கிரிக்கெட் என்ற தொடரை நடத்துவது வழக்கம்.

இதையும் படியுங்க : என்ன கன்றாவிடா இது.!சகுனி பட நடிகையின் புதிய கெட்டப்பை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.! 

- Advertisement -

பொதுபாக நட்சத்திர கிரிக்கெட் தொடரில் இளம் நடிகர் நடிகைகள் மட்டுமே பங்குபெறுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த 1989ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நிதி திரட்டுவதற்காக கிரிக்கெட் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.அந்த தொடரில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் பங்கேற்றிருந்தனர்.

அந்த தொடரில் நடிகர் கமலும் ஒரு சில பந்துகளுக்கும் பேட் செய்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வளையதலத்தில் வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் கூட கிரிக்கெட் ஆடாத கமல், கையில் பேட்டுடன் இருக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement