Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

படத்தில் இருந்த பார்ப்பன விஷயம், சமரசம் செய்யாத கமல் - ஜென்டில் மேன் படத்தில் இருந்து விலக காரணம். அவரே சொன்ன வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar2 ஜூலை, 2022 அன்று 09:16 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும். இந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படம் 1993 ஆம் ஆண்டு வெளியான 'ஜென்டில் மேன்' சூப்பர் ஹிட் திரைப்படம் தான்.

படத்தில் இருந்த பார்ப்பன விஷயம், சமரசம் செய்யாத கமல் - ஜென்டில் மேன் படத்தில் இருந்து விலக காரணம். அவரே சொன்ன வீடியோ இதோ.

இதில் ஹீரோவாக நடிகர் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மதுபாலா நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரத்தில் ராஜன்.பி.தேவ் நடித்திருந்தார்.மேலும், முக்கிய வேடங்களில் சரண் ராஜ், சுபஸ்ரீ, வினித், மனோரமா, நம்பியார், அஜய் ரத்னம் நடித்திருந்தனர். நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடியில் கலக்கியிருந்தனர். 'இசை புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருந்தார்,

முதலில் நடிக்க இருந்த சரத்குமார் :

பி.லெனின் - வி.டி.விஜயன் இணைந்து படத்தொகுப்பாளர்களாக பணியாற்றியிருந்தனர்.இப்படத்தினை பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதில் ஹீரோவாக நடிக்க முதலில் 'உலக நாயகன்' கமல் ஹாசன் மற்றும் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் ஆகிய இருவரையும் ஷங்கர் அணுகினார்.

படத்தில் இருந்த பார்ப்பன விஷயம், சமரசம் செய்யாத கமல் - ஜென்டில் மேன் படத்தில் இருந்து விலக காரணம். அவரே சொன்ன வீடியோ இதோ.

கமலை அணுகிய ஷங்கர் :

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இவர்கள் இருவருமே நடிக்க மறுத்து விட்டனர். அதன் பிறகே 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனிடம் கதை சொல்லி , அவர் கதாநாயகனாக கமிட்டானார். தற்போது, நடிகர் கமல் ஹாசன் இந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கமல் ஹாசன் முன்பு கொடுத்த ஒரு பேட்டி ஒன்றில் 'ஜென்டில் மேன்' தொடர்பாக பேசி இருந்தார்.

படத்தில் இருந்த பார்ப்பன விஷயம், சமரசம் செய்யாத கமல் - ஜென்டில் மேன் படத்தில் இருந்து விலக காரணம். அவரே சொன்ன வீடியோ இதோ.

கமல் விலக காரணம் :

அதில் "இயக்குநர் ஷங்கர் எடுத்த 'ஜென்டில் மேன்' படத்தின் இப்போதைய கதை வேறு. ஆரம்பத்தில் அவர் எனக்கு சொல்லும்போது, ஒரு பார்ப்பன பிள்ளையினுடைய militancy பற்றிய கதையை கூறினார். நான் எனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என்று கூறினேன். அப்படியே நீங்கள் இப்படத்தை செய்தால் கூட, வேறு ஏதாவது மாற்றம் செய்து கொள்ளுங்கள் கதையில் என்று சொன்னேன்.

https://www.youtube.com/watch?v=JnLpzD7cVvs

உருவாகி வரும் இந்தியன் 2 :

பின்பு, அவர் அப்படிதான் செய்தார் என்பதை நான் புரிந்து கொண்டேன்" என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 'ஜென்டில் மேன்' படத்தில் மிஸ் ஆன கூட்டணி 'இந்தியன்' என்ற படத்துக்காக 1996-ஆம் ஆண்டு இணைந்தது. அந்த படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, அதன் பார்ட் 2 ஷங்கர் - கமல் காம்போவில் உருவாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

தலைப்புகள்
#கமல் ஜென்டில் மேன்#Kamal#கமல்#Director Shankar#gentle man
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement