நடிகையுடன் ரகசியமாக வெளிநாட்டில் ஊர் சுற்றிய கமல்.! வெளியான புகைப்படங்கள்.!

0
498

நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் படு பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் நடிகர் கமல், பூஜா குமரியுடன் ரசியமாக ஊர் சுற்றியுள்ளார் என்று சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை பூஜா குமாரி கமல் நடித்த உத்தமவில்லன், விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூஜா குமரியுடன் சங்கர் வெளிநாட்டில் ஊர் சுற்றுகிறார் என்ற செய்திகளும் பரவிவந்தது.

ஆனால், இந்தியன் 2 படத்திற்காக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்றும் அவருடன் பூஜா குமாரியும் சென்றுள்ளார் என்றும் கமல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தியன் 2 வில் பூஜா குமார் நடிக்காத நிலையில் அவர் எதற்கு அங்கு சென்றுள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே கௌதமியுடன் நீண்ட வருட உறவில் இருந்து வந்த கமல், அவருடன் இருந்து பிரிந்த போது கமலை பற்றி கௌதமி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ இந்த வயதிலும் சகலகலா வல்லவனாக தான் இருக்கிறார் நடிப்பில் சொன்னோம்.