தனுஷால் சர்ச்சையில் சிக்கிய நடிகை.!ரம்யாவை வெளுத்தெடுக்கும் கன்னடர்கள்.!

0
977
Kuthu-ramya
- Advertisement -

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன் ‘ படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி ‘ பாடலுக்கு வாழ்ந்து சொன்னது தான் கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் யூடுயுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதனால் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் ரம்யாவும் தனுஷிற்கு, சாய்பல்லவிக்கும் ட்விட்டரில் வாழ்த்துக்களைதெரிவித்தார்.

ஆனால், கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள கே.ஜி.எப். படம் உங்கள் பாகிஸ்தானிலும் வெளியாகி உள்ளது. இந்த படம் பற்றியும் பேசலாமே என்றும் ரூ.250 கோடி வசூலித்துள்ள முதல் கன்னட படம் கே.ஜி. அதை பற்றி ஏன் ஏதும் பேசவில்லை என்றும் சிலர் கேட்டுள்ளனர். சிலர், அடுத்த முறை தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். கர்நாடகாவில் உங்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. கன்னட பாடலையோ, படத்தையோ நீங்கள் பாராட்டிப் பார்த்ததில்லை. உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் ரம்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement