அஜித் பெயரை கெடுக்கிறது நானா? இல்லை அவரது ரசிகர்களா..!நடிகை கஸ்தூரி..!

0
1196
kasturi
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) ரஜினி பிறந்தநாளை ஒட்டி அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

- Advertisement -



அதற்கு அஜித்தின் தல ந செந்தில் குமார் என்பவர் நேற்று பாரதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறவில்லை ஆனால், நடிகராகிய ரஜினிக்கு மட்டும் வாழ்த்து கூறுகிறீர்களே என்று ஆபாச வார்த்தை பயன்படுத்தி கஸ்தூரியை சாடினார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி ,
ட்விட்டர்ல மாலை போடுவது எப்படி என்று அறிய வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் அதிமேதாவி அண்ணன் அஜித்தின் ஒரே தம்பி ‘தல’ (வலி) செந்தில்குமார் !இதனால் அஜித்தின் பல ரசிகர்களும் கஸ்தூரியை வாட்டி எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ரசிகர் ஒருவர் உங்களுடைய தரத்தை கெடுத்துகிறாதிங்க..உங்களை சீண்டுரவுங்களுக்கு பதில் கொடுங்க.அதை விட்டுட்டு அஜித் சார் பற்றி பேசறீங்க.அவரை பற்றி பேசுறத இதுவே முதலும் இறுதியா வைத்துக்குங்க.இதை நான் எச்சரிக்கிறேன்.என்று ட்வீட் செய்ய அதற்கு கஸ்தூரி 
அஜித் பெயரை கெடுக்கறது நானா மரியாதை கெட்ட ரசிகர்களா?என்று பதிவிட்டுள்ளார். 

Advertisement