ரஜினி மனைவி லதாவை எம் ஜி ஆருடன் மோசமாக இணைத்து பேசிய கஸ்தூரி.!

0
1167
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த வயதில் போட்ட குத்தாட்டமும், அடிக்கடி சமூக வைத்தளத்தில் பதிவிட்டு வரும் சர்ச்சையான பதிவுகளும் தான்.

-விளம்பரம்-
https://twitter.com/KasthuriShankar/status/1115671352487305216

90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து கஸ்தூரி தற்போது 44 வயது நிலையிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

இதையும் படியுங்க : தொடர்ந்து எழும் அட்லீயின் நிறத்தை பற்றிய கிண்டல்கள்.! அட்லீயின் செமயான பதில்.! 

- Advertisement -

கடந்த சில காலமாக ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அனைத்து ரசிகர்களையும் வம்பிலுத்து வருகிறார். இதனால் அணைத்து ரசிகர்களும் நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் வறுத்தெடுத்து நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு இடையேயான ஐ பி எல் போட்டி குறித்து ஒரு ட்வீட் செய்திருந்தார்.

அதில் சென்னை அணியின் நிதானமான ஆட்டத்தை குறிப்பிட்ட கஸ்தூரி,
என்னய்யா இது . பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க என்று ரஜினியின் மனைவியான லதாவை குறிப்பிட்டு கேவலமாக ட்வீட் செய்துள்ளார். இதனால் கஸ்தூரியை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement