நாலு மணிக்கு மேல கால் பண்ணுங்க எடுக்கிறேன்.! கஸ்தூரியின் டீவீட்டுக்கு கமன்ட் மட்டும் பாருங்கள்.!

0
1307
Actress-kasthuri
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகைகளில் ஒருவரான கஸ்தூரி சமூக வலைதளத்தில் சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதுநாள் வரை அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் வம்பிழுத்து வம்பில் மாட்டிகொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து ஹீரோக்கள் தற்போது ஹீரோக்கள் 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்

- Advertisement -

கடந்த சில காலமாக ரஜினி, கமல், விஜய், அஜித் என்று அனைத்து ரசிகர்களையும் வம்பிலுத்து வருகிறார். இதனால் அணைத்து ரசிகர்களும் நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் பதிவை ட்விட்டர் வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடம் பேச வேண்டுமா அதற்கு ஒரு அறிய வாய்ப்பு. நீங்கள் ஐடியா வாடிக்கையாளராக இருந்தால் எனக்கு 4 மணிக்கு மேல் கால் செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ட்விட்டர் வாசிகளின் பதிலை மட்டும் பாருங்கள்.

-விளம்பரம்-
Advertisement