தொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.! இதெல்லாம் தேவையா.!

0
3944
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் காலகட்டத்தில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் கவர்ச்சியாக சுற்றி வருகிறார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களை கூட வம்பிழுத்து வந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ஓவியா வெளியான ’90Ml ‘ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் கூட நடிகை கஸ்தூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அப்போது அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

இந்த நிலையில் இந்த படம் மிகவும் தரமான படமென்று சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் கஸ்ரிதூரி. அந்த பேட்டியில் மிகவும் குட்டையான ஆடையில் தான் இருந்தார். இந்த பேட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகி கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement