மீரா மிதுனுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
8361
meera

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடந்த ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார்.

கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீரா வெளியிட்ட முதல் வீடியோ.! பார்த்தா நீங்களே கடுப்பாவீங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு அளித்த அனைவரும் நன்றி என்று மீரா வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுனை ரசிகர்கள் பங்கம் செய்தனர். இந்த நிலையில் மீரா மிதுனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் ” இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அந்த கருமத்த ராமேஸ்வரத்தில இருக்கிற கடல்லயே கரச்சிருங்க என்றும், பார்த்துக்கா… இடுப்புல வைக்க கூடாத இடத்தில கை வைச்சிங்க என மீரா சொல்லிவிடப் போகிறார் என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement