துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது ! பாத்தா நம்ப மாட்டீங்க -புகைப்படம் உள்ளே

0
2205
Vijay thuppaki
- Advertisement -

நடிகர் விஜய் நடித்த மாஸ் படமாக அமைந்த துப்பாக்கி படத்தில், அவருக்கு இரு தங்கைகள் நடித்திருப்பார்கள், அதில் ஒரு தங்கையாக நடித்தவரின் பெயர் சஞ்சனா சாரதி .

Actress-sanjana-saarathy

1985 இல் சென்னையில் பிறந்த பிறந்த இவர் சிறுவயது முதலே முறையாக நடனம் கற்றுவந்தார் மேலும் பல மேடைகளில் நடனமாடியுள்ளார்.இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் தானாம்.இவர் முதன் முதலில் 2012 வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் காதானாயகியின் தோழியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை,சிம்பு நடித்த வாலு போன்ற படங்களில் நடித்தார்.இதில் வாலு படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

Sanjana

sanjana-sarathy

Sanjana-saarathy

தற்போது விளம்பரங்களில் நடித்து வரும் சஞ்சனா நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அவரின் 37வது படமான என்.ஜி.கே படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement