ஆடையை கழட்ட சொல்லி தோழியை நடு ரோட்டில் அரைகுறையாக நிற்க வைத்த கத்ரீனா கைப்.!

0
1447
- Advertisement -

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகர் கத்ரீனா கைப். இந்தியில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், ஹ்ரிதிக் ரோஷன் என்று பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார் நடிகை கத்ரீனா கைப். மேலும், இவர் சல்மான் கானின் முன்னாள் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கத்ரீனா கைப்பும் அவரது நெருங்கிய தோழியான அனைத்தா ஷரோப் என்பவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அனைத்தா ஷரோப் ‘ஒரு முறை நானும் கத்ரீனா கைப்பும் வெளியே சென்ற போது அவர் என்னுடைய ஜீன்ஸ்ஸை தனுக்கு கொடுக்குமாறு கேட்டார்’

- Advertisement -

நானும் அவர் கேட்கிறார் என்று கழட்டி கொடுத்தேன். அதனை வாங்கி கொண்டு அவர், என்னை உள்ளாடையுடன் நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டு சென்றுவிட்டார்’ என்று கூறியுள்ளார் அனைத்தா ஷரோப் . இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement