விபத்தில் சிக்கிய கத்ரீனா கைப்.! கையில் வாக்கிங் குச்சியுடன் நடக்கும் நிலை.! வெளியான வீடியோ.!

0
527
Katrina
- Advertisement -

இந்தி சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகைகள் தென்னிந்திய ரசிகர்களுக்கும் பரிட்சியமானவர்களாக இருந்து வருகின்றனர். வகையில் இந்தி சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கத்ரீனா கைப்.

-விளம்பரம்-

இந்தியில் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், சல்மான் கான் ஹ்ரித்திக் ரோஷன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். கடைசியாக ஷாருக் கான் நடிப்பில் ஸிரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சல்மான் கானுடன் இணைந்து ‘பாரத் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த படத்தின் படபிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சண்டை காட்சி படமக்கபட்டபோது கத்ரீனா கைப் விபத்தில் சிக்கி அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்ட்டுள்ளது. தற்போது அவர் கையில் வாக்கிங் குச்சியுடன் தான் நடந்து வருகிறார்.

Advertisement