லாஸ்லியா சொன்ன ஒரு வார்த்தை.! கடும் சோகத்தில் ஆழ்ந்த கவின்.!

0
3770
Losliya
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே கவின் மற்றும் இந்தியாவின்ரொமான்ஸ் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின். தற்போது தனது முழு கவனத்தையும் லாஸ்லியா பக்கம் தான் செலுத்தி வருகிறார். இதனால் எங்கு சென்றாலும் அவரை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார் கவின். பெரும்பாலும் அவர்களது வீட்டின் கழிவறையில் தான் இருக்கிறது.

-விளம்பரம்-

இன்றைய நிகழ்ச்சியிலும் கவின் மற்றும் லாஸ்லியா பெரும்பாலும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டேதான் இருந்தார்கள். இன்று போட்டியாளர்களுக்குடாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது லாஸ்லியாவிடம் உங்களுக்கு யாரிடம் பேச பிடிக்கும் என்ற கேள்விக்குலாஸ்லியா, கவினின் பெயரைத்தான் சொன்னார். அதேபோல கவினும் நீங்கள் யாரை நம்புவீர்கள் என்று கேள்விக்கு லாஸ்லியாவை தான் நம்புவேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் இருவரின் ரொமான்ஸ் மறைமுகமாக ஓடிக்கொண்டே இருந்தது.

இதையும் பாருங்க : முன்னாள் கணவரின் இரண்டாம் திருமணம் குறித்து முதல் முறையாக பேசியுள்ள அம்லா பால்.! 

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கவின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது. மற்ற போட்டியாளர்கள் கவினை அண்ணா என்று கூப்பிட வேண்டும் என்று லாஸ்லியாவிடம் சொன்னார்கள். அதற்கு லாஸ்லியாவும் கவினை ‘அண்ணா’ என்று கூப்பிட்டு விட்டா.ர் இதனால் கவினின் முகம் காற்று பிடுங்கிய பலூன் போல மிகவும் சுருங்கிவிட்டது. கொஞ்சம் விட்டால் கண் கலங்கிவிட்டேன் இருப்பார் என்று போல தான் தெரிந்தது.

-விளம்பரம்-

லாஸ்லியா, கவினை ‘அண்ணா’ என்று குறிப்பிட்டதால் மிகவும் அப்செட் ஆன கவின், லாஸ்லியாவை தனியாக அழைத்து. நீ என்னை அண்ணா என்று கூப்பிட மாட்டாய் என்று தானே சொன்னாய். அது எனக்கு எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதையும் நான் உன்னிடம் சொல்லி விட்டேன். அப்படி இருந்தும் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று ஏன் என்னை அண்ணா என்று அழைத்தாய் என்று லாஸ்லியாவிடம் கோபித்துக் கொண்டார்கள் கவின். அதற்கு லாஸ்லியா , அவர்கள் கூப்பிட சொன்னார்கள் அதான் கூப்பிட்டேன் என்று சொன்னதும், நாம் இருவரும் நண்பர்கள் தானே மற்றவர்கள் அப்படித்தானே பார்க்கிறார்கள் அப்புறம் ஏன் என அண்ணா என்று கூப்பிடுகிறார் என்று லாஸ்லியாவுடன் கேட்டார் கவின்.

இவர்கள் இருவருக்கும் ஓடும் ரொமான்ஸ் போட்டியாளர்களுக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி மிகவும் அப்பட்டமாகவே தெரிகிறது. ஆரம்பத்தில் கவின் மீது பெரிதாக விருப்பம் இல்லாத லாஸ்லியாகடந்த சில காலமாக மிகவும் நெருக்கம் காண்பித்துதான் வருகிறார். பெரும்பாலும்கவினிடன் தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார் லாஸ்லியா. எனவே, இன்னும் சிறிது நாட்களில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Advertisement