யாருமா நீ அச்சு அசலா கீர்த்தி சுரேஷ் மாதிரியே இருக்க..!வைரலாகும் வீடியோ..!

0
903
keerthy-suresh

சினிமாவில் இருக்கு பிரபலங்களை போன்றே முக அமைப்புகளை கொண்ட நப்ரகள் என்றாலே அவர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றே இருக்கும் பெண்ணின் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

- Advertisement -

Yarukulam indha ponnu actres keerthi Suresh madhri theriyuranga….

Posted by சுசீந்திர செல்வ பெருமாள் on Saturday, November 24, 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிப்பில் சிறந்து விளங்கி வந்தாலும் ஒரு சில படங்களில் இவரது ஓவர் டோஸ் எக்ஸ்பிரஸன்களால் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி விட்டார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த எந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியும் பெறவில்லை. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றே இருக்கும் பெண்ணின் முயூசிக்கலி வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement