நடிகை கீர்த்தி சுரேஷா இது.! சின்ன வயசுல எப்படி இருந்திருக்காங்க பாருங்கள.!

0
1706
Keerthy suresh
- Advertisement -

ஒரு காலத்தில் பிரபல நடிகையான ரேகாவின் மகள்தான் தற்போதைய ஸ்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் வந்த குறைந்த கால கட்டத்திலேயே தனக்கென ஒரு கமர்சியல் இடத்தைப் பிடித்தவர் கீர்த்தி.

-விளம்பரம்-

தற்போது தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வர முயற்சி செய்தி வருகிறார். முன்னணி நடிகையுடன் சேர்த்து முன்னணி ட்ரோல் மெட்டீரியல் என்ற பட்டமும் இவருக்கு இருக்கிறது. தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீர்த்தியை களாய்த்த அளவிற்கு வேறு யாரையும் களாய்த்திருக்க மாட்டர்கள் நெட்டிசன்கள்.

- Advertisement -

கீர்த்தியும் அவர்களுக்கு ஈடாக காம்படீசன் கொடுத்து, வாரத்திற்கு ஒரு கான்செப்ட் கொடுத்துவிடுவார் கலாய்க்க. அது போல் தான் நெட்டின்சன் மற்றும் எம்.சி’க்களுக்கு மேலும் ஒரு மெட்டிரியல் கொடுத்துள்ளது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

keerthy suresh

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சிறு வயது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் சிறுவயதில் இப்படி தான் இருந்தீர்களா என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

-விளம்பரம்-
Advertisement