பைரவா படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் விஜயுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி. விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதனால் தனது மற்ற படங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்து உழைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் விஜயுடன் நடிப்பது மட்டுமில்லாது ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் கீர்த்தி.




