இது என்ன லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷா.! வைரலாகும் டிக் டாக் வீடியோ.!

0
22143
Keerthy-Suresh
- Advertisement -

சினிமாவில் இருக்கு பிரபலங்களை போன்றே முக அமைப்புகளை கொண்ட நப்ரகள் என்றாலே அவர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி விடுகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் போன்றே இருக்கும் பெண்ணின் டிக் டாக் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிப்பில் சிறந்து விளங்கி வந்தாலும் ஒரு சில படங்களில் இவரது ஓவர் டோஸ் எக்ஸ்பிரஸன்களால் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகி விட்டார். அதிலும் தனுஷுடன் நடித்த ‘தொடரி’ படம் தான் இவரது இமேஜை டோட்டலாக டேமேஜ் செய்த்து.

- Advertisement -

இறுதியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்கார், சண்டக்கோழி போன்ற படங்களும் படு தோல்வி அடைந்தது. இதனால் கீர்த்தி சுரேஷ்ஷின் மார்க்கெட்டும் டமால் என்று சரிந்தது. தற்போது அம்மணி கையில் தமிழில் எந்த பட வாய்ப்புகளும் இல்லை.

கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது ரஜினி முருகன் திரைப்படம் தான். இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

தற்போது இளைஞ்சர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள டிக் டாக் செயலியில் தற்போதும் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் பேசிய வசனங்களை சில ரசிகர்கள் டப் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக் டாக் செய்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement