கீர்த்தி சுரேஷா இது ! புதிய கெட்டப்பில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் ! புகைப்படம் உள்ளே !

0
3295
keerthi-suresh

ஒரு காலத்தில் பிரபல நடிகையான ரேகாவின் மகள்தான் தற்போதைய ஸ்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் வந்த குறைந்த கால கட்டத்திலேயே தனக்கென ஒரு கமர்சியல் இடத்தைப் பிடித்தவர் கீர்த்தி.
keerthi sureshதற்போது தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வர முயற்சி செய்தி வருகிறார். முன்னணி நடிகையுடன் சேர்த்து முன்னணி ட்ரோல் மெட்டீரியல் என்ற பட்டமும் இவருக்கு இருக்கிறது. தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீர்த்தியை களாய்த்த அளவிற்கு வேறு யாரையும் களாய்த்திருக்க மாட்டர்கள் நெட்டிசன்கள்.

கீர்த்தியும் அவர்களுக்கு ஈடாக காம்படீசன் கொடுத்து, வாரத்திற்கு ஒரு கான்செப்ட் கொடுத்துவிடுவார் கலாய்க்க. அது போல் தான் நெட்டின்சன் மற்றும் எம்.சி’க்களுக்கு மேலும் ஒரு மெட்டிரியல் கொடுத்துள்ளது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

keerthi suresh

ஒரு திரைப்பட விழாவிற்கு சென்ற போது வித்யாசமான ஒரு கெட்டப்புடன் வந்திருந்தார் கீர்த்தி. இதனால், இன்று பொழுது போய் விடும் என கச்சிதமாக அந்த கீர்த்தி கான்செப்டை பிடித்து ட்ரோல்சை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.