வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. தற்போது படத்தின் பிரமோசன் வேலைகள் நடந்தது வருகிறது. கடந்த சில தினங்ககுக்கு முன்னர் நடந்த படத்தின் பிரமோசன் விழாவில் படத்தின் ஹீரியின் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். சூர்யாவுடன் நடித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.
இந்த படத்தில் ஹீரோயினுக்கு என சில முக்கியமான காட்சிகளை வைத்துள்ளார் விக்னேஷ் பிரதர். ஒரு காலத்தில் சஞ்சய் ராமசாமியை பார்த்து வழிந்துகொண்டு இருந்தேன். ஆனால் தற்போது அவருடனே நடிப்பது செம்மையாக இருந்தது. 80களின் இறுதியில் வருவது போல இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.சினிமாReading time · 1 min





