ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்.! குளியல் டவலில் கொடுத்த போஸ்.! ரசிகர்கள் ஷாக்.!

By Rajkumar · 16/6/2019

மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு விஜயம் செய்துள்ளனர். நயன்தாரா தொடங்கி நஸ்ரியா வரை பல்வேறு மலையாள பைங்கிளிகள் தமிழ் சினிமா துறையில் அசத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகையான கீர்த்தி சுரஷும் ஒருவர்.

https://www.instagram.com/p/Byu1encpYa_/

தமிழில் 2015 ஆம் ' இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு விஜயமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பகாலத்தில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பின்னர் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கத் துவங்கினார்.

இதையும் பாருங்க : வர்மா படத்தின் டீசரை விட இது செமயா இருக்கு.! ஆதித்யா வர்மா படத்தின் டீஸர் இதோ.! 

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது இந்தி திரையுலகில் அறிமுகமாக இருக்கிறாராம். நடிகையர் திலகம் படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை ஏற்படுத்தி தந்தது.

விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அடைந்தார் கீர்த்தி. இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/BskYLmCAq1o/

இந்தப் படத்தை அஜித் 59 பட தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் செல்வதால் தனது உடலை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இந்தி நடிகைகளுக்கு இணையாக தனது உடலை குறைத்துள்ள கீர்த்தி சமீபத்தில் குளியல் துண்டில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் .

Tamil Behind Talkies AMP · Quick view
View full