பொது நிகழ்ச்சிக்கு மிகவும் மோசமான உடையை அணிந்துவந்த நடிகை..! புகைப்படம் உள்ளே..!

0
2007
kender jenner actress
- Advertisement -

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் 71 வது கேன்ஸ் திரைப்பட விழா வெகு விமர்சியாக நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு பல்வேறு நாட்டில் இருந்து பல நடிகர், நடிகைகளும் வருகை தந்து வருகின்றனர். இந்திய நடிகைகளில் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், ஐஸ்வர்யா ராய் போன்ற பல நடிகைகள் ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

kender-jenner

இந்த விழாவில் கலந்து கொள்ளும் பல நடிகைகள் வித்யாசமான ஆடைகளில் வளம் வந்து அனைவரின் கவனத்தயும் ஈர்த்து வருகின்றனர். சமீபத்தில் இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல அமெரிக்கா தொலைக்காட்சி நடிகை ஒருவர் ஒரு சர்ச்சையான உடையில் வந்தது அனைவரயும் முகம் சுளிக்க வைத்தார்.

- Advertisement -

கெண்டால் ஜென்னர் என்ற அந்த நடிகை இந்த நிகழ்ச்சியில் ஒரு மெலிசான ஒளி ஊடுருவக்கூடிய ஆடையில் வந்திருந்தார். அந்த ஆடை அவரை மிகவும் மோசமாக பிரதிபலித்ததால் விழாக்கு வந்த பல நபர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

kendal

kender-jenner

தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஆடையில் அவரை பார்த்த ரசிகர்கள் பலரும், இந்தஆடையில் வருவதற்கு ஆடை அணியாமலே வந்திருக்கலாம் என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement