நயன்தாரா இதுவரை நான் ‘இவரை காதலிக்கிறேன்’ என்று சொல்லி இருக்காரா? நியாயமான கேள்வி கேட்ட இயக்குனர்.

0
31060
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே அதேபோல நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக சிம்புவையும் பிரபுதேவாவை காதலித்து வந்தார் ஆனால் அவர்கள் இருவருடனும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த இரண்டு காரணமே தோல்வி அடைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான்.ஆனால் சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் ஜோடிகள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே நயன்தாராவின் கடந்த இரண்டு காதலை விட தற்போது விக்னேஷ் சிவன் உடனான காதல் தான் அதிக ஆண்டுகள் நீடித்து வருகிறது நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நாங்கள் இருவரும் காதலித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் ஆனால் இருவருமே இதுவரை திருமணம் குறித்து கொஞ்சம் கூட தகவலை வெளியிடாமல் தான் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கவில்லை என்று கெட்டவன் அப்படத்தின் இயக்குனர் நந்து ஒரு புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார் இயக்குனர் நந்து வல்லவன் படத்தில் இயக்குனராக பணியாற்றியுள்ளார் அதேபோல இவர் சிம்புவை வைத்து கெட்டவன் படத்தையும் இயக்குவதாக இருந்தார் ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் நந்து விடம் சிம்பு மற்றும் நயன்தாராவின் காதல் பிரிந்ததற்கு காரணம் குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த நந்து, நயன்தாரா காதலிக்கிறார் என்று ரசிகர்களும் ஒரு மூன்றாம் மனிதராக இருக்கும் நான் தான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறோம் ஆனால் எங்காவது நயன்தாரா சொல்லி இருக்கிறாரா ?

வீடியோவில் 7:35 நிமிடத்திற்க்கு பின் பார்க்கவும்

-விளம்பரம்-

சிம்பு நயன்தாராவை சிம்பு மூலம் எனக்கு தெரியும் ஆனால் நயன்தாரா சிம்புவை காதலித்தார் என்பதை இதுவரை எங்காவது சொல்லியிருக்கிறாரா ? அதற்கு அடுத்தபடியாக பிரபுதேவாவை காதலிக்கிறேன் என்று எங்காவது சொல்லியிருக்கிறாரா இதுவரை போட்டோக்கள் தான் வந்திருக்கிறது சொல்லப்போனால் ஒரு ஆணும் பெண்ணும் போட்டோ எடுத்துக் கொள்ளலாம் ஊர் ஊராக போய் சுத்தலாம் ஆனால் அவையெல்லாம் பார்த்து நாம் காதல் என்று நினைத்துக் கொள்கிறேன் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் நாம்தான் முட்டாளாக இருந்து வருகிறோம்.

இப்போதுகூட விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று மக்கள் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,எங்கேயாவது நயன்தாரா அவரை காதலிக்கிறேன் என்றோ திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறாரா வாய்ப்பே கிடையாது அவர் அனைவரையும் நண்பராக தான் இருக்கிறார் ஆனால் அவரிடம் பழகுபவர்கள் தான் அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன் எனவே தவறான சமூகத்திற்குள் அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் என்று

Advertisement