படத்தோட பர்ஸ்ட் லுக் காப்பி அடிக்கலாம்.! ஆனா அப்படியேவா எடுத்து போடுவாங்க.!

0
1755
Mahath
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் . நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன.

-விளம்பரம்-

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சிம்புவுடன் ஏற்கனவே “வல்லவன், AAA ” போன்ற படங்களில் நடித்துள்ளார் மஹத். நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அதே போல முதன் முறையாக ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் மஹத். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி இருந்தது.

ஆனால், அதில் தான் பிரச்சனையே, அது என்னவென்றால் விஷால் நடிப்பில் வெளியான கதகளி படத்தின் பாடலில் வரும் ஒரு காட்சியை வெட்டி அதில் மகத்தை சேர்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement