கேஜிஎப்-ல் சிறுவயது ராக்கயாக நடித்த சிறுவன் – மூனே வருசத்துல எப்படி மாறி இருக்கார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்

0
2600
- Advertisement -

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அது தான் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படம். ன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்த இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வசூல் ரீதியாக சாதனையையும் படைத்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக பெரிதும் பேசப்பட்டது இந்த படத்தின் வசனங்கள் தான் அதிலும் அடிக்கடி இந்த படத்தில் வரும் ஹீரோவின் அம்மா பேசிய வசனங்கள் அனைத்தும் பல ரசிகர்களுக்கு அத்துபடி என்று கூட சொல்லாமல். ஆனால், அந்த அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண் என்பது தான் பலரையும் ஆச்சரியபட வைத்தது.

இதையும் பாருங்க : இது தான் விஜய் 65 படத்தின் டைட்டில் இது தானா ? இந்த முறையும் ஆங்கில டைட்டில் தானா.

- Advertisement -

கே ஜி எப் படத்தில் புடவையை போத்திகொண்டு ஒரு பரிதாபமான அம்மாவாக காட்சியளித்த இவர் நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் மங்கையாக இருந்து வருகிறார்.சமீபத்தில் அல்ட்ரா மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதே போல் இந்த படத்தில் அம்மா கதாபாத்திர பிளாஸ் பேக்கில் குட்டி ராக்கி பாய் போர்ஷனும் வரும்.

kgf-rocky-baai

சிறு வயதிலேயே பல ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருப்பார் அந்த பையன். இப்படி ஒரு நிலையில் அந்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பையனின் பெயர் அன்மோல், kgf திரைப்படம் 2018 ஆம் ஆண்டு தான் வெளியானது. இந்த 3வருடத்திலேயே அன்மோல் அடையாளம் தெரியாமல் வளர்ந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement