மனைவியின் பிகினி புகைப்படட்திற்கு கோலி அடித்த கமன்ட்.! முகம் சுழித்த ரசிகர்கள்.!

By Rajkumar · 20/8/2019

கடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் இந்தியாவின் சினிமா மற்றும் கிரிக்கெட் துறையில் மிகச்சிறந்த நபர்கள் ஆவார்.

https://www.instagram.com/p/B1U31mrJgND/

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும்அனுஷ்கா ஷர்மா , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகையிலை விளம்பர படமொன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பர வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார். இது சர்ச்சையை கிளப்பியது. இதனால் அனுஷ்கா சர்மாவை கடும் கோபத்தில் பலரும் கண்டித்துவந்தனர்.  

இதையும் பாருங்க : மதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும்.! ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட நிலை.! 

மேலும், நடிகை என்பதால் அடிக்கடி கவர்ச்சியான புகைபடங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அனுஷ்கா. சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் அனுஷ்கா. அந்த புகைப்படத்திற்கு இதய வடிவம் கொண்ட ஸ்மைலியை கமன்ட் செய்தார் கோலி.


கோலியின் இந்த கமெண்டை கண்ட சில ரசிகர்கள் மிகவும் ரொமான்டிக்காக இருக்கிறது என்று பதிவிட்டாலும், ஒரு சில ரசிகர்கள் மனைவியின் மோசமான புகைப்படத்தை ஏன் இப்படி ஊக்குவிக்கிறீர்கள் என்று முகம் சுழித்து வருகின்றனர். கோலியின் இந்த கமென்டிற்கு உங்கள் கமன்ட் என்ன.

Tamil Behind Talkies AMP · Quick view
View full