பின்னழகு முழுவதும் தெரியும்படி கோலி மனைவி கொடுத்த போஸ்.! ஷாக்கான ரசிங்கர்கள்.!

0
17702
Virat-Kholi

கடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் அனுஸ்கா சர்மா மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் இந்தியாவின் சினிமா மற்றும் கிரிக்கெட் துறையில் மிகச்சிறந்த நபர்கள் ஆவார்.

View this post on Instagram

@filmfare

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும்அனுஷ்கா ஷர்மா , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகையிலை விளம்பர படமொன்றில் அவர்நடித்திருந்தார். அந்த விளம்பர வீடியோவை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார். இது சர்ச்சையை கிளப்பியது. இதனால் அனுஷ்கா சர்மாவை கடும் கோபத்தில் பலரும் கண்டித்துவந்தனர்.  

இதையும் பாருங்க : லாஸ்லியாவிற்கு வந்த மொட்டை கடுதாசி.! நான் நடிக்க மாட்டேன் என்று புலம்பும் லாஸ்.!

- Advertisement -

மேலும், நடிகை என்பதால் அடிக்கடி கவர்ச்சியான புகைபடங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அனுஷ்கா. ஆனால், சமீபத்தில் இவர் பின்னழகு முழுதும் தெரியும்படி ஒரு மோசமான புகைப்படத்தை பதிவிட்டு ரசிங்கர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஹா ஹா ஓஹோ என்று புகழ்ந்தாலும் ஒரு சிலரோ நீங்கள் தற்போது வைத்திருக்கும் புகழுக்கு இது போன்ற ஆடைகளில் எல்லாம் போஸ் கொடுக்க வேண்டும் என்று அவசியமே இல்லை என்று அனுஷ்காவிற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement