பி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ ! என்ன பெயர் தெரியுமா../

0
1021
kusbhoo sundhar

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான் சேரும் .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு சில ஆண்டுகளாக பல சர்ச்சைகலில் சிக்கியுள்ளார் .

kushboo

காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர் தனது த்விட்டேர் பக்கத்தில் மோடி மீதும் ,பா.ஜா.கா மீதும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் .இதனால் பல பா.ஜா.கா பிரமுகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் குஷ்பு.

சமீபத்தில் மோடி மீது இவர் தொடந்து வைத்து வந்த குற்றச்சாட்டால் காண்டான பா ஜா க ரசிகர்கள் குஷ்பு மீது எதிர் தாக்குதல் தொடுக்கும் விதமாக குஷ்புவை ஹிந்து இல்லை என்றும் அவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றும் அவரது உண்மையான பெயர் நிஷாதகான் அதனால் தான் அவர் தொடந்து ஹிந்துக்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார் என்று தெரிவித்தனர் .

kushbu

இதனால் பா ஜா க பிரமுகர்கள் மீது ஆத்திரம் அடைந்த குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு சுந்தர் என்ற பெயரை பி ஜே பி காக நகாத் தான் என்று மாற்றியுள்ளேன் என்று தெரிவித்து அவர்களுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார் .இதனை பார்த்த குஷ்புவின் ரசிகர்கள் குஷ்புவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளானர்.