வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா.

0
25239
kiara

சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை தற்போது கவர்ச்சிக்கு எந்தவித தடையும் இல்லாமல் நடித்து வருகிறார்கள் அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே தேவையில்லை அவர்களின் கவர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லாமல் தான் சென்றுக்கொண்டு இருக்கிறது அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல நடிகையான கியாரா அத்வானி சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆகி இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படம் ‘தோனி’

இந்த படம் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தோனியின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் திஷா பதானியும் தோனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை கியாரா அத்வானியும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் இனைய தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த இணைய தொடர் ஒன்று சர்ச்சையானது.

- Advertisement -

பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றதுடன் சர்ச்சைகளையும் சந்தித்தது. சமீபத்தில் இவர் கபீர் சிங் என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீ மேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் சமீபத்தில் உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதோடு ரசிகர்களும் கியாரா ஏன் இப்படி? என்று ஷாக் ஆகியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement