பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கொலை செய்த கொலைகாரன் பட நடிகை.

0
5857
kolaikaran
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு இசையமைப்பளர்கள் தற்போது ஹீரோவாக அசத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர்கள் லிஸ்டில் விஜய் ஆன்டினியும் ஒருவர். வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘கொலைகாரன்’ படத்தில்நடித்திருந்தார். ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில்வெளியான இந்த படத்திற்கு சைமன்இசையமைத்திருந்தார். அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is ashima-narwal%2B%25281%2529.jpg

- Advertisement -

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அஷிமா நர்வால் என்பவர் நடித்திருந்தார். தமிழுக்கு இவர், புதிது என்றாலும் ஏற்கனவே தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10 வயதிலேயே ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்பிற்காக சென்று விட்டார். மேலும், மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். அதன் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is ashima-narwal%2B%25283%2529.jpg

மாடல் அழகி என்பதால் அடிக்கடி அம்மணி கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் எடுத்த சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்படி கடற்கரையில் படு கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்திற்கு காற்றில் ஈரத்தில் கலந்திருக்கும் உப்பு, நம் உடலிலும் முடியிலும் கலந்திருக்கும். அது பரந்து விரிந்திருக்கும் நீல நிற கடலின் ஒரு துளியாகவே கருதினேன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் அம்மணி. ஆனால். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இதில் என்ன எழுதியுள்ளார் என்பதையா அனைவரும் பார்ப்பார்கள் என்பது தான் கேள்வி.

Advertisement