சீக்கிரம் கக்கி தொலடா உள்ள வேல இருக்கு..! கோலமாவு கோகிலா படத்தின் ஒரு நிமிட காட்சி

0
1609
Kolamaavu-Kokila
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ‘கோலமாவு கோகிலா ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன் தயரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து வெளியான இந்த படத்தின் ‘கல்யாண பரி’சு என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல இந்த படத்திற்காக ஏற்கனவே பிஜிலி ரமேஷை வைத்து ‘கபிஸ் கப்பாப் ‘ என்ற ப்ரோமோ பாடல் ஒன்றை வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகி நயன்தாராவை வைத்து ‘கண்ணின் காதல் ‘ என்ற பாடலுக்கான ப்ரோமோ பாடல் ஒன்றை எடுத்துள்ளனர். இந்த பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மேலும், இந்த பாடலை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். சமீபத்தில் ‘கண்ணின் காதல் ‘ப்ரோமோ பாடல் வெளியிட்டிற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்தட்டது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நயன்தாராவிடம், சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் 10 எவ்வளவு மதிப்பேன் அளிப்பீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு. சிவகார்த்திகேயனுக்கு 9 மதிப்பெண்ணும், தனது காதலரான விக்னேஷ் சிவனுக்கு 9.9 மதிப்பெண்ணும்

Advertisement