கல்யாண வயசு பாடல்..இந்த ஹாலிவுட் பாடல் காப்பியா..! சிக்கலில் கோலமாவு கோகிலா.! வீடியோ உள்ளே

0
996
kolamavu-kokila
- Advertisement -

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் “கோலமாவு கோகிலா” லைக்கா தரிப்பு நிறுவனம் தயரித்துள்ள இந்த படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஒரேய ஒருபாடல் பட்டும் வெளியாகி இருந்தது.

“கல்யாண வயசு” என்ற அந்த பாடலில் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொல்வது போல காட்சி அமைக்கபட்டிருந்தது. வெளியான சில நாட்களிலேயே அந்த பாடல் யூடியூபில் படு ட்ரேடண்டாகியது.

- Advertisement -

இந்நிலையில் அந்த பாடல் இந்த ஆண்டு ஆங்கிலிலத்தில் வெளியான chibz என்ற ஆல்பத்தில் feeling me என்ற பாடலில் இருந்து சுடப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

நீங்களே இந்த இரண்டு பாடல்களையும் ஒருமை படுத்தி கேளுங்கள்.

Advertisement