குளித்த முடித்த கையோடு டவலை கட்டிக்கொண்டு கண்ணாடி முன் செல்பி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.

0
1913

சினிமாவில் தலை காண்பித்த பல்வேறு நடிகையால் அடுத்தடுத்து பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளத்தின் மூலம் எப்போதும் ரசிகர்களுக்கு தங்களை நினைவு படுத்தி தான் வருகின்றனர். விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

ஜீவாவுடன் கோ படத்திலும், சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார். மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் இயங்கி வரும் பியா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

இதையும் பாருங்க : ‘எப்படி இவ்ளோ ஸ்லிம் ஆனீங்க’ – ரசிகரின் கேள்விக்கு பிக் பாஸ் காஜல் சொன்ன ஷாக்கிங் பதில் (இப்படி கூடவா பொண்ணுவாங்க)

- Advertisement -

பியா நடிப்பில் அபியும் அனுவும் படம் கடைசியாக வெளியாகிய நிலையில், படங்கள் இன்றி இருக்கும் பியா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பியா. அதே போல குளித்து முடித்த கையோடு டவலை கட்டிக்கொண்டு கண்ணாடி முன்பு செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement