Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ks
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒரு கட்டத்தில் புருஷன் விட்டுட்டு தான், தனது திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா

எழுதியவர்Rajkumar9 ஜூலை, 2024 அன்று 12:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல காமெடி நடிகை 'கோவை சரளா' திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு கூறிய காரணம் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆட்சி மனோரமாவுக்கு பிறகு காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் குண சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் புருஷன் விட்டுட்டு தான், தனது திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா

இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகை போல உற்சாகம் குறையாமல் வளம் வருகிறார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கோவை சரளா சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேட்டியில் கூறிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கோவை சரளா பேட்டி:

அதில், 'இப்போ கல்யாணம் பண்ணவங்களை எல்லாம் பார்த்தது சிரிச்சிட்டு இருக்கேன். யாரும் சொன்னா கேட்க மாட்டேங்கறீங்க. எப்படி இருந்தாலும் மனுஷன் தனியா வாழ்ந்துதான் ஆகணும். நம்ம போற இடதுக்கெல்லாம் புருஷனை கையில் பிடித்துக்கொண்டா போக முடியும். ஒரு கட்டத்தில் புருஷன் விட்டுட்டு தான் போக போறாரு. ஒன்னு ஓடிப்போக போறாரு, இல்லன்னா மேல போக போறாரு. அப்போ நம்ம தனியா தான் இருந்து ஆகணும். நான் திருமண வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டேன்னு என்னைக்குமே ஃபீல் பண்ணது கிடையாது என்று கூறியுள்ளார்.

https://www.youtube.com/shorts/2uGQ2y-keNE

கேரியர் தான் முக்கியம்:

மேலும், யாரோ ஒருத்தர் என்கிட்ட இருந்து தப்பிவிட்டார் என்று தான் நினைப்பேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆன்மீகம் எனக்குள்ள இருந்து இருக்குனு நான் நினைக்கிறேன். அப்புறம் சின்ன வயசுல இருந்து எனக்கு வாழ்க்கையில் முன்னேறனும் என்ற எண்ணங்கள் தான் அதிகமாக இருந்திருக்கு. அப்போ கல்யாணம் பத்தி எல்லாம் நம்ம யோசிச்சிட்டு இருந்தோம்னா, நம்ம நினைச்சது நடக்காது. அதனால குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி, எப்பயுமே எனக்கு கேரியர் மேலதான் ஃபுல் ஃபோக்கஸும் இருந்தது என்று கோவை சரளா தெரிவித்துள்ளார்.

கோவை சரளா குறித்து:

கோவை சரளாவின் உண்மையான பெயர் சரளா குமாரி. இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர். ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்த இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருக்கும் போதே தன்னை சினிமாவில் சேர்த்து விட வேண்டும் என்று பெற்றோர்களிடம் இவர் அடம்பிடித்து இருக்கிறார். மேலும் இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. எம்.ஜி.ஆர் கோவைக்கு வரும்போது எல்லாம் மேடைக்கு முன் நின்று கைதட்டி ரசித்துள்ளார் கோவை சரளா.

ஒரு கட்டத்தில் புருஷன் விட்டுட்டு தான், தனது திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா

சினிமா பயணம்:

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே கோவையில் பல மேடை நாடகங்களில் கோவை சரளா நடித்திருக்கிறார். அதன் பின் இவர் 'வெள்ளி ரதம்' என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பிறகு பாக்யராஜ் நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் இவர் அறியப்பட்டார். இப்படி 40 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் நடித்து வரும் கோவை சரளா, பல சாதனைகளை செய்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் செய்யாமல் வாழ்கிறார். தற்போது கோவை சரளா சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#கோவை சரளா திருமண ரகசியம்#kovai sarala marriage#கோவை சரளா#kovai sarala
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement