ஜாக்குலின் அணிந்த ஆடையால் முகம்சுளித்த பார்வையாளர்கள் ! புகைப்படம் உள்ளே !

0
7853
jaqualine

சமீப காலமாக ட்வீக்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஸோக்கள் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களால் மற்ற சேனல்கள் ஏதாவது வித்யாசமாக நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டி உள்ளது.

jaquline

அதில் எவ்வளவு ஆபாசம் மற்றும் வக்கிரம் உள்ளது என்பதை அந்த நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் உணருவதில்லை. விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற நிகழ்ச்சி மக்கள் குடும்பத்துடன் கூட உட்கார்ந்து பார்க்க முடியாது நிலையில் உள்ளது.

அதில் கலந்து கொள்ளும் சின்னத்திரை நடிகைகள் அணிந்து வரும் உடைகள் அப்படி கூசும் வகையில் உள்ளது. இதே போன்று முன்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஜாக்குளின் அணிந்து வந்திருந்த உடையும் அப்படி தான் இருந்தது.
jakline
டீவி ஸோக்களுக்கு சென்சார் இல்லை என்பதால் குழந்தைகள் கூட பார்க்க முடியாது நிகழ்ச்சிகள் எல்லாம் வெளிப்படையாகவே ஒளிபரப்பாகி வருகின்றன.