Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.01.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆமா, கும்கி படத்துல விக்ரம் பிரபுவிற்கு தம்பி ராமையா என்ன உறவு வேணும் ? - இவர் ஒன்னு சொல்றாரு அவர் ஒன்னு சொல்றாரே.

A
எழுதியவர்Arun24 ஜனவரி, 2022 அன்று 02:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் லண்டனில் படிப்பை முடித்தார். பின் ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது.

ஆமா, கும்கி படத்துல விக்ரம் பிரபுவிற்கு தம்பி ராமையா என்ன உறவு வேணும் ? - இவர் ஒன்னு சொல்றாரு அவர் ஒன்னு சொல்றாரே.

இதனை தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை, இது என்ன மாயம், வீர சிவாஜி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் நடித்த படத்தின் காட்சியை கிண்டல் செய்து மீம்ஸ் எல்லாம் போட்டு உள்ளார்கள். அது என்ன படம் என்றால், கும்கி. 2012ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த முதல் கும்கி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்த படத்தில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்திருந்தார்.

கும்கி படம் காட்சி:

இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டல் கேலி செய்து இருக்கிறார்கள். அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறதென்றால், விக்ரம் பிரபு, தம்பி ராமையா பார்த்து என் தம்பியை நல்லா பாத்துக்கோ, அவருக்கு உன்ன விட்டா வேற யாரும் இல்ல. நீ தான் கடைசி காலத்தில் சோறு போட்டு பார்க்கனும் சொன்னதுனால தான் பாத்துட்டு இருக்கேன் என்று சொல்லுவார்.

https://twitter.com/TamilDetails/status/1484773118921285642

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்:

உடனே தம்பி ராமையா என் தங்கச்சி சொன்ன காரணத்திற்காக தான் நான் உன் கூட இருக்கேன் என்று சொல்லுவார். ஆகவே, பிரபு சொன்னது போல் அவர் அக்காவா, தம்பி ராமையா சொல்வது போல் தங்கையா என்று தெரியாமலேயே காட்சியை எடுத்திருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் பேசிய காட்சியை வடிவேலுவின் காமெடியை போட்டு பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்று கிண்டல் செய்யும் விதமாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதை நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் நெட்டிசன்கள் கண்டுபிடித்து அதை சோசியல் மீடியாவில் கலாய்த்து வருகிறார்கள்

ஆமா, கும்கி படத்துல விக்ரம் பிரபுவிற்கு தம்பி ராமையா என்ன உறவு வேணும் ? - இவர் ஒன்னு சொல்றாரு அவர் ஒன்னு சொல்றாரே.

'டாணாக்காரன்' படம்:

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. இந்த படத்தை முத்தையா இயக்கி இருந்தார். இந்த படத்தில் லட்சுமிமேனன், சமுத்திரகனி, சிங்கம்புலி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு அவர்கள் 'டாணாக்காரன்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்.

விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள்:

சில மாதங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படம் சில மாதங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தமிழ் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து விக்ரம் பிரபு, கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு, மணிவேல் இயக்கத்தில் பகையே காத்திரு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தலைப்புகள்
#தம்பி ராமய்யா#Vikram Prabhu#kumki#கும்கி#விக்ரம் பிரபு
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement