Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் பட நடிகையா இது.! பாத்தா அசந்துடுவீங்க.! புகைப்படம் இதோ

A
எழுதியவர்Ajju22 ஜூன், 2018 அன்று 05:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில் 2009 ஆம் வெளியான 'குங்குவ பூவும் கொஞ்சம் பூராவும் ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தனன்யா. தற்போது தமிழ் சினிமாவில் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருகிறார் என்று தெரியுமா உங்களுக்கு?. அவரை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பே இந்த பதிவு. thananya-actress தமிழில் நடிகர் ராமகிருகஷ்ணா நடிப்பில் வெளியான 'குங்குவ பூலும் குஞ்சும் பூராவும்', என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுமாகிறார் நடிகை தனன்யா. தனது மருத்துவ படிப்பின் 2 வது ஆண்டிலேயே சினிமா படங்களில் நடிக்க வந்து விட்டார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் வராதாததால் மீண்டும் தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார் நடிகை தனன்யா. பின்னர் இவர் எங்கு சென்றார் என்னவானர் என்று ஒன்றும் தெரியவில்லை. நடிகை தனன்யா ஒரு மிடில் தர குடும்பத்தை சார்ந்த ஒரு சாதாரண பெண் தான். இவரது பெற்றோர்கள் இவரை படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் ,இவர் மருத்துவ படிப்பை படிக்கும் போது அவ்வப்போது இடையில் விடுமுறை எடுத்து குங்கும பூவும் குஞ்சும் பூராவும்'படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நடித்ததான் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. actres-thananya tananya thananya-,marriage thananya குங்குவ பூலும் குஞ்சும் பூராவும் படத்திற்கு பிறகு இவர்,தனது மருத்துவ படிப்பை முடித்து விட்டார். பின்னர் மருத்துவராக பணியாற்றிய போது இவருக்கும் மீண்டும் 'வெயிலோடு விளையாடி', என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்தபடம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் தனது மருத்துவ பணிக்கே திரும்பி விட்டார் நடிகை தனன்யா. பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தலைப்புகள்
#Kunguma Poovum Konjum Puravum#dhananya#தனன்யா#குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement