பிரச்சார கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர்.! பளார் விட்ட குஷ்பு.! வைரலாகும் வீடியோ.!

0
805
Kushboo
- Advertisement -

இன்னும் நாட்களில் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்களையும் களத்தில் இறக்கியுள்ளன.

-விளம்பரம்-

சமீபத்தில் மத்திய பெங்களூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரிடம் கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் சில்மிஷம் செய்தார்.

- Advertisement -

இதனால் கோபமடைந்த குஷ்பு தன்னிடம் செய்தவரை ஓங்கி அறைந்தார். இதனால் அங்கு இருந்தவர்களும் பத்திரப்போனார்கள். பின்னர் பாதுக்காப்புக்காக வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement