திருநங்கை, ஓரின சேர்க்கையாளர்களுக்காக குஷ்பு மகள் எடுத்த முயற்சி.! குவியும் பாராட்டு.!

0
446
Kushbhu-Daughter

தமிழ் சினிமாவின் 90 ஸ் காலகட்டத்தில் பல இளசுகளின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. இவரது தோற்றத்தை கண்டு பல ஹோட்டல்களில் குஷ்பு இட்லி என்று இட்லிக்கு புதிய பெயரும் வைத்தனர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்து வந்தார் குஷ்பு.

இயக்குனர் சுந்தர் சி, தமிழ் சினிமாவில் மசாலா படங்களை எடுப்பதில் சிறந்த இயக்குனராக இருந்து வருபவர். தற்போது “சங்கமித்ரா” என்ற பிரம்மாண்ட வரலாற்று சிறப்பு மிக்க படத்தை இயக்கி வருகிறார். இவர் பிரபல நடிகை குஷ்புவை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். 

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை குஷ்பூவை திருமணம் செய்துகொண்ட இவருக்கு பின்னர் இரண்டு மகளும் பிறந்தனர்.இந்நிலையில் குஷ்புவின் மகள் அவந்திகா ஒரு புதிய Anmol என்ற நிறுவனம் நிறுவித்துள்ளார். இது அழகு சாதன கிரீம் தயாரிக்கும் ஒரு நிறுவனமாம்.

ஆனால், இதில் கவனிக்கபட வேண்டிய விடயம் என்னவெனில், மாடல் துறைகளில் திருணங்கள் அனுமதிக்கப்படுதில்லை. இதனால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் LGBT (
esbian, gay, bisexual and transgender  ) அதவது லெஸ்பியன், ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் ஆகியோரும் தங்களின் அழகிற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இந்த நிறுவனம் துவங்கபட்டுள்ளதாம்.