டேய் சீமான் தளபதி கிட்ட மோதாத.! வெளுத்து வாங்கிய குட்டி தளபதி ரசிகர்.!

0
1357
Seeman
- Advertisement -

வீடியோவில் இருக்கும் வந்த சிறுவன் சர்கார் படம் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பெரும் பிரபலமடைந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யின் தீவிரமான ரசிகரான இவர் சமீபத்தில் விஜயை சீண்டிய சீமானை வெளுத்து வாங்கியுள்ளார்.

-விளம்பரம்-

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைகூறிய காட்சிகளையும் அதிமுக கட்சியினர் எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். பின்னர் எப்படியோ அந்த பிரச்சனை ஓய்ந்தது. இதையடுத்து நடிகர் விஜய் எடப்பாடி பழனி சாமிக்கு நன்றி தெரிவித்தார். இதனை கிண்டல் செய்யும் வகையில் சீமான் விஜயை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

- Advertisement -

மேலும், சிம்பு தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் கூறியிருந்தார் சீமான். இந்நிலையில் விஜயை விமர்சித்த சீமானை டிக் டாக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார் இந்த குட்டி விஜய் ரசிகர்.

Advertisement