இதுவரை வெளிவராத ‘ராகவா லாரன்ஸ்’ மனைவி மற்றும் மகள் ! புகைப்படம் உள்ளே !

0
4091

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர் மற்றும் இயக்குனராக அறியப்படுபவர் ராகவா லாரன்ஸ். இவர் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தவர். 1993முதல் நடன இருக்குனராக இருந்து வருகிறார்.

அதற்கு மேலும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்காக ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். பொது சேவைகள் பலவும் செய்து வருகின்றனர். பொதுவாக இவரது அம்மா , குழந்தைகள் மற்றும் மனைவியை மீடியாவிற்கு காட்டுவதில்லை, லாரான்ஸின் மனைவி லதாவுடன் இருப்பது போல ஒரு புகைப்படம் வந்துள்ளது.