நடிகை லைலாவின் மகன்களா இது.! என்ன இவ்வளவு பெருசா வளர்ந்துடாங்க.!

0
663
Laila

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா தமிழ் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்த நடிகை லைலா.”தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

நடிகை லைலா, தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் மூத்த மகனுக்கு 10 வயதும் இளைய மகனுக்கு 8 வயதும் ஆகிறது.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட பின் லலைலா என்னவானார் என்று தெரியவில்லை. தற்போது தனது குடும் பதுடன் சமீபத்தில் லைலா தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவிற்கு இவ்வளவு பெரிய மாகனா என்று வியந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement