உடல் வடிவை காட்ட படு மோசமான பிகினி உடையில் போஸ்.! லட்சுமி ராயின் அட்ராசிட்டி.!

0
10593
Lakshmi-Rai

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை லட்சுமி ராய். விக்ராந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கற்க கசடற’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை லட்சுமி ராய்.

அந்த படத்திற்கு பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் லட்சுமி ராய். தமிழில், விஜயகாந்த், ஜெயம் ரவி, ஜெய் போன்ற பல நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துள்ள இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவர்ச்சி புயலாகவே தெரிந்தார்.

இதையும் பாருங்க : மேலே காலை தூக்கி போட்ட அபிராமி.! குரங் அஜார் என்று மலாயில் எச்சரித்த முகின்.! அப்படினா என்ன தெரியுமா.!

- Advertisement -

இடைப்பட்ட காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் அம்மணி. அதன் பின்னர் தல அஜித்துடன் இவர் நடித்த மங்காத்தா திரைப்படம் இவரது திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அதன் பின்னர் அம்மணிக்கு பட வாய்ப்புகள் மீண்டும் வரத் தொடங்கியது.

-விளம்பரம்-

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான நீ 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாத போதிலும் இவரது நடிப்பு மட்டும் பாராட்டப்பட்டது. தற்போது தமிழில் சிண்ட்ரெல்லா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார் நடிகை லட்சுமி ராய்.

நடிப்பை தாண்டி தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துவருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கடின உழைப்பால் நான் உடல் வடிவை அடைந்துவிட்டேன் என்று குறிப்பிட்டு லட்சுமி ராய் தனது சமூக வலைதளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் வாயடைத்துவிட்டனர்.

Advertisement