ஆமாம், டாய்லெட் கழுவ மாட்டான்னு சொன்ன – நீங்க யார் என்ன கேள்வி கேக்க. லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ.

0
74377
lakshmi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து லட்சுமி மேனன் சொல்லியுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் ரெக்க என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பேசப்பட்டார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டு வந்தது

- Advertisement -

இந்த நிலையில், இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார்.அதே போல இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து நடிகை லட்சுமி மேனன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருந்தார். லட்சுமி மேமனின் இந்த பேச்சால் ரசிகர்கள் கொஞ்சம் அப்சட் ஆகி அவரை விமர்சிக்க துவங்கினர்.

மேலும், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட லட்சுமி மேனன், நான் பிக்பாஸ் குறித்து கருத்து தெரிவித்த பின்னர் எனக்கு எக்கச்சக்க மெசேஜ் வருகிறது. நான் என்னுடைய வீட்டின் எச்சை தடையோ டாய்லெட்டை கழுவுவது எந்த பிரச்சினையும் கிடையாது. அதே போல ஒரு நிகழ்ச்சிக்காக அப்படி நான் செய்ய மாட்டேன் என்று தான் சொன்னேன். அது என்னுடைய விருப்பம். இதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க. இது என்னுடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement