அடையாளம் தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய லட்சுமி மேனன் ! புகைப்படம் உள்ளே

0
10930
lakshmi menon actress

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.

lakshmi menon

அதன் பிறகு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால் அதன் பின்னர் இவரது சற்று குண்டான உடம்பினால் அவருக்கு வழக்கமான பட வாய்ப்புகள் குறைந்தன.

பள்ளிப்படிப்பை முடித்தி தற்போது கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் லட்சுமி, அதே நேரத்தில் அவ்ரது குண்டான உடம்பினையும் குறைத்துள்ளார்.

actress lakshmi menon

இப்படி திடீரென உடம்பினை குறைந்த படம் வெளியானாதல், லட்சுமி மேனனா இது என்று ஆச்சரியம் அடையும் அளவில் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.