Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

56 வயதில் சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்த மாஜி ஐபிஎல் தலைவர் லலித் மோடி, விரைவில் திருமணமாம்.

எழுதியவர்Rajkumar15 ஜூலை, 2022 அன்று 12:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல தொழிலதிபர் லலித் மோடியுடன் பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் டேட்டிங் சென்று இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார். மேலும், யுனிவர்சல் அழகி(பிரபஞ்ச அழகி) என்ற பட்டத்தை 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் சுஷ்மிதா சென். அதற்கு முன்பு இவர் மிஸ் இந்தியா என்ற பட்டம் வென்றார். இப்போட்டியில் ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதில் சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்த மாஜி ஐபிஎல் தலைவர் லலித் மோடி, விரைவில் திருமணமாம்.

மேலும், இவர் தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர். இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு தஸ்தக் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

இதையும் பாருங்க : கைகொடுக்காத இரண்டு திருமணம் - இன்று தன்னந்தனியாக இறந்த பிரபல நடிகர் பிரதாப் போத்தன்.

பின் இவர் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி விட்டார். பிறகு இவர் 2000ம் ஆண்டில் ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் 2010 அன்று அலிசா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், சுஷ்மிதா சென்னுக்கு திருமணம் ஆகவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஸ்மிதா சென் 'அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரசியமான ஆண்களை சந்தித்து உள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன்.

https://twitter.com/LalitKModi/status/1547595996363780096

திருமணம் செய்துகொள்ளாத காரணம் :

இதன் காரணமாக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இதில் துளி அளவும் தொடர்பு இல்லை. என் வாழ்க்கையில் வந்து சென்ற நபர்களை எனது குழந்தைகள் இருவரும் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதைப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். மூன்று முறை நான் திருமணம் செய்து கொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. மூன்று முறையும் கடவுள் என்னைக் காப்பாற்றினார். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் செல்ல முடியாது. கடவுள் இந்த இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார் என்று கூறி இருந்தார்.

https://twitter.com/LalitKModi/status/1547672999737798658

ஐபிஎல் முன்னாள் தலைவருடன் டேட்டிங் :

இப்படி ஒரு நிலையில் பிரபல தொழிலதிரும் நிதி மோசடியில் சிக்கி லண்டனில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி சுஸ்மிதா சென்னை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அவருடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் 'இப்போதுதான் மாலத்தீவு உட்பட உலக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் வந்திருக்கிறேன். என்னில் பாதியான(#betterhalf @sushmitasen47) சுஷ்மிதா சென் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.

56 வயதில் சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்த மாஜி ஐபிஎல் தலைவர் லலித் மோடி, விரைவில் திருமணமாம்.

விரைவில் திருமணம் :

சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். ' நிலவில் இருப்பது போல் உணர்கிறேன்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா என கேள்வி எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த ட்விட்டர் பதிவில் 'நாங்கள்இன்னும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது இருவரும் டேடிங்கில்தான் இருக்கிறோம்' என்று தெரிவித்திருக்கிறார்.

56 வயதில் சுஸ்மிதா சென்னுடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்த மாஜி ஐபிஎல் தலைவர் லலித் மோடி, விரைவில் திருமணமாம்.

10 ஆண்டுக்கு முன் போட்ட ட்வீட் :

அதே போல கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுஸ்மிதா சென்னின் ட்விட்டர் பக்கத்தில் லலித் மோடி பதிவிட்டு கமன்ட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில் 'என்னுடைய MMS க்கு ரிப்ளை செய்யுங்கள்' என்று லலித் மோடி பதிவிட்டு இருக்கிறார். இதனை தற்போது சுட்டி காட்டி வரும் நெட்டிசன்கள். 10 ஆண்டுக்கு முன் எடுத்த முயற்சி தற்போது கைகொடுத்து இருக்கிறது என்று கமன்ட் போட்டு வருகின்றனர். லலித் மோடிக்கு 56 வயதாகிறது. சுஷ்மிதா சென்னுக்கு 46 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#லலித் மோடி#சுஸ்மிதா சென்#Lalith Modi#susmitha sen#Susmitha Sen Lalith Modi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement