வழி மாறி வேறு இடத்திற்கு சென்றுள்ள அஜித், வழியனுப்பி வைத்துள்ள போலீசார் – அப்புறம் என்ன செய்துள்ளார்கள் பாருங்க.

0
2552
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம “தல அஜித்”. மேலும்,இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் 2019 ஆம் வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
 இந்நிலையில் சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்ல வேண்டிய பாதை மாறி புதிய கமிஷனர் அலுவலகம் வந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்ல வேண்டிய பாதை மாறி புதிய கமிஷனர் அலுவலகம் வந்தார். கமிஷனர் அலுவலகத்துக்குள் அஜித் நுழைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததோடு ரைபிள் கிளப்பிற்கு வழி கூறி அனுப்பி வைத்தனர்.

- Advertisement -

அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார்.அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். இந்த நிலையில்சில வருடம் கூட அஜித் சென்னை கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசகராக பொறுப்பேற்று இருண்டஹார் . அதோடு பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்த தக்ஸா குழுவின் ஆலோசகராகவும் இருந்து வந்தார். மேலும், இந்த ட்ரோன் குழு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் அடுத்த துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

 கமிஷனர் அலுவலகத்துக்குள் அஜித் நுழைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததோடு ரைபிள் கிளப்பிற்கு வழி கூறி அனுப்பி வைத்தனர்.

இதற்காக சமீபத்தில் கூட கோவையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுஇருந்தார் . மேலும் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு இருந்தார். மேலும் அவர் கலந்து கொண்டார் என்ற ஆதாரங்களுக்காக புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தன. அது மட்டும்இல்லாமல் டெல்லியில் நடந்த துப்பாக்கி போட்டியில் டாப் 10 இடங்களில் வந்தார் அஜித்.

-விளம்பரம்-
Advertisement