பேட்ட பட நடிகையின் மாடர்ன் உடை! வைரல் ஆகும் புகைப்படம்.

0
1451
mallavika Mohanan
- Advertisement -

பேட்ட படத்தின் ஒரே முக்கிய பெண் கதாபாத்திரமாக நடித்தவர் தான் மாளவிகா மோகன். இவரது முதல் அறிமுக தமிழ் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தான்.

-விளம்பரம்-

குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக, சசிகுமாரின் மனைவியாக நடித்திருப்பார். பெரும் நடிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

மாளவிகா மோகன் அவர்களின் சோசியல் மீடியா பக்கங்கள் அனைத்தும் படு சூடாக இருக்கும். இவர் தொடேன்ற்து பல புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார். அணைத்து புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகும். அவருடைய சில மாடர்ன் புகைப்படங்கள் இதோ.

Advertisement