தல 59 படத்தில் எதிர்பார்க்கும் இந்த விடயம் கண்டிப்பாக இல்லை.! வருத்தத்தில் ரசிகர்கள்.!

0
727
- Advertisement -

விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது ‘தல59’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்கவேட்டை, தீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். 

-விளம்பரம்-

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிக்கும் இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது ஏற்கனவே அறிந்த ஒன்று தான்.ஆனால், அதனை அப்படியே எடுக்காமல் சில மாற்றங்களை செய்துள்ளனராம். 

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் அஜித் சமூக அக்கறை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளதால், இதில் இப்படத்தில் பாடல் 3 பெண்களுக்கான பாடலாம். 

அதில் ஒரு பாடல் அஜித் மற்றும் வித்யா பாலனுக்கும் மற்ற 2 பாடல்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் வருத்தமான செய்தி என்னவேனில் இந்த படத்தில் அஜித்திற்கு இன்ட்ரோ சாங் எல்லாம் கிடையாதாம். 

-விளம்பரம்-
Advertisement