திருமதி செல்வம் சீரியல் நடிகை லதாவுக்கு இவ்ளோ அழகான மகள்களா..! புகைப்படம் இதோ

0
6075
LathaRao
- Advertisement -

பிரபல சீரியல் நடிகை லதா ராவ், தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என்று பல மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

raj kamal

- Advertisement -

இவர் தமிழில் மெட்டி ஒளி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்து தமிழ் இல்லதரிசிகளிடேயே பெரும் பிரபலமடைந்தார். இவர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவிற்கு மனைவியாக நடித்து அசத்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு லாரா,ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.

-விளம்பரம்-

2016 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடித்த “கோட்டிகோப்பா 2” என்ற படத்தில் நடித்த இவர், அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது பிள்ளைகளை கவனித்து வருகிறார்.

latha rav

இத்தனை ஆண்டுகள் திரை துறையில் இருந்தும் லதா ராவ்- ராஜ்கமலின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இதுவரை வெளிவராமல் தான் இருந்தது. சமீபத்தில் இவர்களது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அவர்களின் அழகான குடும்ப புகைப்படம் இதோ.

Advertisement